மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித் திருந்த வைபவ் வீட்டில் இரவு, `பார்ட்டி' நடந்தது.
அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப் பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட `மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். நடிகை சோனா, பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.சரணும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார்கள். இந்த பார்ட்டியின் போது சரண், தன்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று நடிகை சோனா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை சோனா முந்தைய ஒரு பார்ட்டியில்.......
![]() |

நடிகை சோனா ஊடகங்களுக்கு
பேட்டி அளித்த படங்கள் :


No comments:
Post a Comment