டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கு சரியான செக் வைத்துள்ளார் நடிகை சோனா.
அஜீத் நடிப்பில் மங்காத்தா படத்தை இயக்கியுள்ள வெங்கட்பிரபு மீண்டும் அஜீத்துடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இடையில் புகுந்த சோனா குட்டையை குழப்பி விட்டார். காரணம், மங்காத்தாவுக்கு பிறகு சோனா தயாரிக்கும் படத்தை தான் இயக்கித்தருவதாக முன்பணமாக 75 லட்சத்தை ஏற்கனவே வாங்கியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
இந்த நிலையில், எஸ்.பி.பி.சரணும் தனது நண்பரான வெங்கட்பிரபுவிடம் தனக்கும் ஒரு படம் பண்ணித்தர கேட்டுக்கொண்டு வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மது விருந்தில், அடுத்து சோனா-சரண் இருவரில் யாருக்கு வெங்கட்பிரபு படம் இயக்கத்தருவது என்பது சம்பந்தமான மோதல் ஏற்பட்டிருக்கிறது.
நிலைமை தனக்கு சாதகமாக இல்லை என்றதும் சரணிடம் மோதியிருக்கிறார் சோனா. இதனால் தகராறு முற்றி அடுத்து பாலியல் புகார் என்ற ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார் சோனா.
விளைவு, இந்த சர்ச்சைக்குள் நான் வரமாட்டேன் என்று தனது அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பினை ஏ.எம்.ரத்னத்துக்கு கொடுத்து விட்டார் அஜீத். சோனாவிடம் அட்வான்ஸ் வாங்கி வெங்கட்பிரபு சிக்கியிருப்பதால், அவருக்குப்பதிலாக பில்லா-2விற்கு பிறகு தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பினை விஷ்ணுவர்தனுக்கு கொடுத்திருக்கிறார் அஜீத்.

No comments:
Post a Comment