சேப்பாக்கம் தொகுதி, திமுக எம்எல்ஏ அன்பழகன், இன்று காலை, திருப்பூரைச் சேர்ந்த காகித ஆலை அதிபரை மிரட்டி, அவர் நிலத்தை எழுதி வாங்கியதாக கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில், சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா, 7வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார். ஏற்கனவே 6க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கும் சக்சேனா ஜாமீனில் வருவது கடினமாகி உள்ளது.
No comments:
Post a Comment