உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் தலையிட மறுத்ததை அடுத்து, இன்று சட்டப் பேரவையில் செல்வி.ஜெயலலிதா, சமச்சீர் கல்வி உடனடியாக அமல்படுத்தப் படும் என்று அறிவித்துள்ளார்.
பெண் புத்தி பின் புத்தி அம்மாபிடிவாதம் வேண்டாமே
No comments:
Post a Comment