உளவுத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனைகளால் சன் டி.வியின் பங்குகள் சரியத்தொடங்கிவிட்டன.
தயாநிதி மற்றும் கலாநிதி வீடு மற்றும்
அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகளின் சோதனை காரணமாக, மும்பை
பங்குச்சந்தையில் சன் டி.வி.,யின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 16 சதவீதம்
வீழ்ச்சி கண்டன. இதே போல், சுனிதா ரெட்டி வீடு மற்றும் அலுவலகம்
சோதனைக்குள்ளானதையடுத்து அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவன
பங்குகள் 1.5 சதவீதம் குறைந்தன.
No comments:
Post a Comment