நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, June 13, 2011

திகார் சிறையில் தென்னிந்திய உணவுகள்

http://deccanpost.in/news_files/m_t1oao5g9b37b39yp.gif

புதுடில்லி : டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

http://video.hosuronline.com/pictures/vadivelu-thalainagaram.jpg
கனிமொழி அங்க இருக்குற வரைக்கும் கிடைக்கும் போல !! சமையல்காரர்களுக்கு தனி பயிற்சியாமே !!! பேசாம நானும் 1 மாசம் ஜெயில் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன் !! வெளில 30 ரூபா ஒரு தோசை... உள்ள போனா ப்ரீயா சாப்பிடலாம்.. தூங்கலாம்.. என்னையும் அரஸ்ட் பண்ணுங்கப்பா !! நானும் ரவுடி !!  நானும் ரவுடி !!

1 comment:

  1. இதுகூட பொங்கல்,வடை மற்றும் கேசரியும் கொடுத்தால் நல்லா இருக்கும்

    ReplyDelete