ராம்தேவ் கறுப்பு பணம்,ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்...இந்தியாவையே பரபரப்பு உண்டாக்கிய இந்த நிகழ்வுதான் இப்போ பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்...சும்மா இருப்பார்களா...குறும்புக்கார படைப்பாளிகள்..?ராம்தேவ் அடித்த ஸ்டண்டுகளை வைத்து நகைச்சுவை ,காமெடி,ஜோக் கலாட்டா கார்ட்டூன்களை வரைந்து தள்ளிவிட்டார்கள்.அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்!!
எங்கே என்னை மாதிரி பண்ணுங்க பார்ப்போம்!!
Thanks to Sathis777

No comments:
Post a Comment