
ஜெயிலர்: க்யா ச்சாஹியே? /
கனி:எங்கப்பன் என்னை ஏன் இந்தி படிக்க வச்சார்ன்னு இப்பதான் தெரிது
ராசா பாடியதின் விளைவே சிபிஐ என்கொயரி, அரெஸ்ட் எல்லாமாம்.என்ன பாட்டா? “சிபிஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம். காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்”
தந்தையை கத்தியால் குத்தினார் மகள் - தந்தியில் செய்தி. இத கனிமொழி கண்ணுல படாம பார்த்துக்கணும் சித்தப்பூ
சிறைக்கைதிகளிடம் அடுத்த மாதம் சன் டிவி கருத்துக்கணிப்பு நடத்தவிருக்கிறதாம். அங்கேயும் மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரமா என
இன்று சன் டிவியில் தில்லு முல்லு. நாளை சிறையில் பூத்த சின்ன மலராம்
ராம்கோபால் வர்மா ட்விட்டர் ஹேண்டில் தெரிஞ்சா சொல்லுங்க. ஸ்பெக்ட்ரம் கதையை படமா எடுக்க சொல்லலாம். கனி வேடத்திற்கு என் சாய்ஸ் ராதிகா
சாய்பாபா உயிரோடு இருந்திருந்தால் லிங்கம் எடுப்பது போல கனிமொழியை வெளியே கொண்டுவந்திருப்பார் என்ற சத்தம் கேட்கிறதாம் சிஐடி காலனி வீட்டில்
சீரியல் ஜெயில்களில் வரும் ரவுடி பெண்களை பிடிங்க. திஹார் ஜெயிலுக்கு பார்சல் பண்ணுவோம்
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லாம் ஒண்ணா ஒத்துமையா இருந்தா விக்ரமன வச்சு படமாவாது எடுத்திருக்கலாம்.. ச்சே. லாலாலாலா மிஸ் ஆயிடுச்சு..
கனிமொழி சென்னை வெயில் தாங்காம தான் ஜெயிலுக்கு சென்றார்.. அறிக்கை அழகன் வீரமணிக்கு டிப்ஸ்..
எஸ்குஸ்மீ ஜெயிலர்.. எங்க கொல விளக்கு கனிமொழிக்கு மஞ்சள் நிற சீருடை கொடுப்பிங்களா?
ராசாவுக்கு சிறையில் மொபைல் வசதி இல்லையாம். டேய் டேய்.. செல்ஃபோன் கம்பெனிகாரங்களா! உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்தவரே அவர்தாண்டா
கனிமொழி ஜெயிலுக்கு போனதுக்கு ராமாயனம் வனவாசத்தை குறிப்பிட இருந்தாராம் கலைஞர். ஸ்டாலின் தான் 14 வருஷம் உள்ள வச்சிடுவாங்கன்னு தடுத்தாராம்
காங். உடனான உறவு திருப்தியாக இருக்கிறதாம் கலைஞருக்கு. எதையும் தாங்கும் இதயம்னு இனி அண்ணாவ சொல்லாதீங்கப்பா
Thanks to
No comments:
Post a Comment